Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட்டவளை பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு; மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!

வட்டவளை பகுதியில் புகையிரதம் தடம்புரள்வு; மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வட்டவளை பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டத்தில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

நாலபிட்டியிலிருந்து இன்று 3.00 அளவில் நானுஓயா நோக்கி புறப்பட்டு சென்ற சரக்கு புகையிரம் மேல் வட்டவளைக்கும் ரொசல்லவுக்கும் இடையில் சுமார் 4.30 மணியளவில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் புகையிரதம் ஹட்டன் புகையிரத நிலையம் வரையிலும் கொழும்பிலிருந்து வரும் புகையிரதங்கள் நாவலபிட்டி புகையிரத நிலையத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டு பயணிகள் பொது போக்குரவத்து சேவையினூடாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரம் ரொசல்லவிலிருந்து மீண்டும் திரும்பி வந்த பயணிகள் பஸ்கள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மலையக புகையிரத பாதையில் அண்மைக்காலமாக அடிக்கடி புகையிரதங்கள் தடம்புரள்வதனால் புகையிரத பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
Next Post
349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர்கள் யுக்திய பதிவேட்டில் இணைப்பு!

349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர்கள் யுக்திய பதிவேட்டில் இணைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு