ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பஸ், வான் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு ஸ்டிக்கர் வழங்கும் நடவடிக்கை இன்று (14) ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகம தலைமையில் ஹட்டன் பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பல முக்கிய தரப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச பாடசாலை, தனியார் ஊழியரக்ள் என்போர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.