Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியாவில் கடும் பனி மூட்டம்; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நுவரெலியாவில் கடும் பனி மூட்டம்; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியாவில் பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளதனால் பிரதான வீதிகளில் செலுத்தப்படும் வானங்களை ஒலி, ஒளியுடன் செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸார் இன்று (16) விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக மாலை வேளையில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று (16) மாலை மூன்று மணிக்கு பின்னரான காலப்பகுதியில் மழையுடன் பனி புகை மூட்டமும் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியா கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளதால் அவ் வீதியில் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா பொலிஸார் வாகன சாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பிரம்டனில் அமைக்கப்பட்ட இனஅழிப்பு தூபியிலிருந்த விளக்குகள் சேதம்
உலக செய்திகள்

பிரம்டனில் அமைக்கப்பட்ட இனஅழிப்பு தூபியிலிருந்த விளக்குகள் சேதம்

June 16, 2025
ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி முஸ்லிம் காங்கிரஸ் வசமானது
அரசியல்

ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவி முஸ்லிம் காங்கிரஸ் வசமானது

June 16, 2025
தாந்தாமலை முருகன் ஆலய நிர்வாகத்திற்குள் குழப்பம்; செயலாளர் மீது ஆலய பரிபாலனசபை தலைவர் குற்றச்சாட்டு
காணொளிகள்

தாந்தாமலை முருகன் ஆலய நிர்வாகத்திற்குள் குழப்பம்; செயலாளர் மீது ஆலய பரிபாலனசபை தலைவர் குற்றச்சாட்டு

June 16, 2025
மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடுகளை அறுக்கும் கொல்களத்திற்கு சீல் வைப்பு
செய்திகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடுகளை அறுக்கும் கொல்களத்திற்கு சீல் வைப்பு

June 16, 2025
அறையில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
உலக செய்திகள்

அறையில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

June 16, 2025
செயற்திறன் அற்ற அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் முன்வர வேண்டும்; சபாநாயகர் வலியுறுத்தல்
செய்திகள்

செயற்திறன் அற்ற அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் முன்வர வேண்டும்; சபாநாயகர் வலியுறுத்தல்

June 16, 2025
Next Post
10 வயது சிறுமி படுகொலை; விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

10 வயது சிறுமி படுகொலை; விசாரணையில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு