தென்னங் கோம்பைகளை ஏற்றி வந்த “பட்டா வாகனம்” ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் A9 வீதியில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், வாகனத்தின் சாரதி இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0111-1024x576.jpg)
சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0124-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0121-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0125-1-1024x576.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/IMG-20240222-WA0123-1-1024x576.jpg)
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.