Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகனை நாய்க் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்த தாய்!

மகனை நாய்க் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்த தாய்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தனது மகனை நாய்க் கூண்டில் அடைத்து உணவளிக்காமல் சித்ரவதை செய்த தாய்க்கு ஆஸ்திரியா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த முப்பது வயது பெண் ஒருவர் தனது பன்னிரெண்டு வயது மகனை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார்.

கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2022 ஜூலை மற்றும் நவம்பர் இடையில் நடந்துள்ளது.கடுமையான குளிர்காலத்தில் தனது மகனை நாய்க் கூண்டில் போட்டு குளிர்ந்த நீரை ஊற்றி அடித்து பட்டினி போட்டுள்ளார்.

பிள்ளைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கிய பெண்ணின் நண்பருக்கு நீதிமன்றம் 14 வருட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.

மேலும் பெண்ணுக்கு மனநல சிகிச்சை அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்ணை பரிசோதித்த மனநல மருத்துவர், அவருக்கு கடுமையான மனநோய் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு சமூக சேவகர் மூலம் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் சிறுவனை கண்டுபிடித்தபோது, ​​சிறுவன், முடங்கி கிடந்துள்ளார்.

எவ்வாறாயினும் தனது பிள்ளை நல்வழிப்படுத்துவதற்காக இதனை செய்ததாக தாய் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் தாயின் தொடர்ச்சியான துன்புறுத்தல் காரணமாக சிறுவனின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அவதானித்துள்ளது.

இதன் பின்னணியிலேயே பெண்ணுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
சவூதிக்கு விட்டு வேலைக்காக சென்ற பெண்கள்; துன்புறுத்தல்களிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை!

சவூதிக்கு விட்டு வேலைக்காக சென்ற பெண்கள்; துன்புறுத்தல்களிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு