Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘பேஸ்புக்’ தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி!

‘பேஸ்புக்’ தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி!

3 years ago
in உலக செய்திகள்

பேஸ்புக்கின் அடுத்த ஊழியர் குறைப்பு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Meta நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் விடுத்துள்ள விசேட குறிப்பொன்றை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளன.

இது தொடர்பான குறிப்பில் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாவது, இம்முறை ஊழியர் குறைப்பு மே மாதம் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பேஸ்புக் ஊழியர்களை குறைப்பது இது மூன்றாவது முறையாகும்.

முந்தைய இரண்டு தடவைகளிலும் சர்வதேச ரீதியில் சுமார் 21,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!
உலக செய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!

July 21, 2026
கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உலக செய்திகள்

கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

July 21, 2026
23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!
உலக செய்திகள்

23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!

July 20, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு

July 19, 2026
பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு
உலக செய்திகள்

பிரிட்டனின் புதிய பிரதமராக என்டி புர்ன்ஹாம் தெரிவு

July 18, 2026
Next Post
முல்லைத்தீவில் பொருத்தப்பட்ட காற்று மாசடைவை அளவிடும் கருவி!

முல்லைத்தீவில் பொருத்தப்பட்ட காற்று மாசடைவை அளவிடும் கருவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு