Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காத்தான்குடியில் கைதான 30 பேர்; விசாரணையில் 304 விளையாடியதாக தகவல்!

மட்டு காத்தான்குடியில் கைதான 30 பேர்; விசாரணையில் 304 விளையாடியதாக தகவல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனையில் சட்ட விரோதமாக ஒன்று கூடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேரை வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவில் ஒன்று கூடி பொழுது போக்குக்குக்காக 304 விளையாடி வருவது வழக்கமாகிக்கொண்டு வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (29) இரவு ஒன்று கூடி வெள்ளிக்கிழமை ( 01) அதிகாலை வரை விளையாடிக் கொண்டிருந்த போதே பொலிஸார் கைது செய்துள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்கு பின்னர் பொலிஸாரால் , குறித்த நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஒருவருக்கு தலா ஒரு இலட்சம் சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார் .

இது தொடர்பான அடுத்த வழக்கு இம்மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

காத்தான்குடியில் கைதான 30 பேரும் சரீரப்பிணையில் விடுதலை!

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!
செய்திகள்

வட்டவளையில் முச்சக்கரவண்டி 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து; சாரதி காயம்!

June 16, 2026
மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் புதிய லயன்ஸ் கழகத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு

June 16, 2026
ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
செய்திகள்

ஜூன் 20 முதல் நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

June 16, 2026
QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!
செய்திகள்

QR குறியீட்டைக் கேட்ட எரிபொருள் நிலைய ஊழியர் மீது தாக்குதல்; இரு இளைஞர்களை தேடும் பொலிஸார்!

June 16, 2026
இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

June 16, 2026
Next Post
தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த “யூத் போரம்- 2024” நிகழ்வு!

தென்கிழக்கு இளைஞர் பேரவை ஏற்பாடு செய்த "யூத் போரம்- 2024" நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு