Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆட்டோ சாரதி மீது கத்தி குத்து; பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோட்டம்!

ஆட்டோ சாரதி மீது கத்தி குத்து; பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோட்டம்!

3 years ago
in செய்திகள்

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், சாரதியை கத்தியால் குத்தி விட்டு பணத்தை கொள்ளையடித்த பின் தப்பிச் சென்ற சம்பவம் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த சாரதிய எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய நகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் நேற்று (10) மாலை இருவரும் திவிகஹவெல பகுதிக்கு செல்ல முச்சக்கரவண்டியில் ஏறியுள்ளனர்.

பிற்பகல் 2 மணியளவில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் சாரதியை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர் திவிகஹவெல பிரதேசத்தில் வெறிச்சோடிக் காணப்பட்ட காணி ஒன்றுக்கு முச்சக்கரவண்டி சாரதியை அழைத்துச் சென்று அவரிடமிருந்த பணம் மற்றும் தொலைபேசி என்பனவற்றைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு