Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மகளிர் தின நிகழ்வுகள்!

பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மகளிர் தின நிகழ்வுகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் ம,தெ,மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவின் மகளிர் தின நிகழ்வுகள் இன்று (12) இடம்பெற்றது.

அதன் அடிப்படியில் ம,தெ,மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச செயலாளர் திரு எஸ்,சுதாகர் அவர்களின் வழிகாட்டலில் “போதை பாவனையினை தடை செய்வோம்” என்னும் பெண்களின் பேரணி ஒன்றும் நடைபெற்றது. இது கொக்கட்டிச்சோலை சந்தியில் இருந்து பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை இடம்பெற்றது .

இந் நிகழ்வானது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி புவிக்குமார் மேனகா அவர்களின் தலைமையிலும், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர், (சமூக அபிவிருத்தி) சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி வலய பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், CBO அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை தலைவர், நிருவாக உறுப்பினர்கள், CBO தலைவர்கள், பயனாளிகள் என பலரின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வீட்டில் திருட்டு!

மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வீட்டில் திருட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு