Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழை நார் ஊடாக உற்பத்திப்பொருட்களை தயாரிக்கும் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு!

வாழை நார் ஊடாக உற்பத்திப்பொருட்களை தயாரிக்கும் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம் சி.பி.எம் நிறுவன நிதி அனுசரணையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் பெண்களுடன் இணைந்து பிளாஸ்டிக் மாற்றிட்டுப் பொருள்கள் உற்பத்திற்கான வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாவனையை குறைக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றீடாக வாழை நார் பொருட்களை உற்பத்தி செய்யும் வாழை நாரை பிரித்தெடுக்கும் நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவன தலைவர் தர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில் வை.எம்.சி.ஏ நிறுவன பதில் பொது செயலாளர் பெற்றிக் ,மாகாண சமூக சேவை உத்தியோகத்தர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வை.எம்.சி.ஏ நிறுவன உத்தியோகத்தர்கள், சி.பி.எம் நிறுவன பிரதிநிதிகள் என பல கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

June 17, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
Next Post
நாயை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு தடை விதித்து இறைச்சிக்காக பயன்படுத்த உத்தரவிட்ட நாடு!

நாயை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு தடை விதித்து இறைச்சிக்காக பயன்படுத்த உத்தரவிட்ட நாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு