Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் வரவில்லை- முஸ்லிம்கள் தான் வந்தார்கள்; சுகேஸ்வர பண்டார குற்றச்சாட்டு!

கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் வரவில்லை- முஸ்லிம்கள் தான் வந்தார்கள்; சுகேஸ்வர பண்டார குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள்

மிரிஹானையில் கோட்டாவை கொல்ல முஸ்லிம்களே வந்தனர் என்றும் ஆனால் அங்கு சிங்களவர்கள் வரவில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக தனிப்பட்ட செயலாளர் சுகேஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் செனல் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வைத்தே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த சூழ்ச்சி யாருடையது என்று எனக்கு விரல் நீட்டி சொல்ல முடியாது. அன்று மிரிஹானையில் ஒரு மணித்தியாலம் பிந்தியிருந்தால் எங்களுக்கு 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை என்று ஒன்றுவர் இருந்திருக்க மாட்டார்.உண்மையில் கொன்றிருப்பார்கள். யார் கொலை செய்ய வந்தார்கள்? தெளிவாக கொலை செய்ய வந்தவர்கள் சிங்களவர்கள் அல்ல. முஸ்லிம்கள் தான்.

கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்துக்கு அருகில் 100 – 150 பேர் அமைதியான போராட்டம் ஒன்றுக்கே ஒன்று கூடியிருந்தனர். ஏனையவர்கள் ஒவ்வொரு இடங்களிலும் திட்டமிட்டு வந்துள்ளனர்.

நான் அந்த இடத்தில் இருந்தேன். நான் அவர்களை போராட்டக்காரர்கள் என்று சொல்ல மாட்டேன். அவர்கள் தீவிரவாதிகள். நான் இடத்திற்கு சென்ற பொழுது என்னை “புள் பேஸ்” ஹெல்மட் அணிந்த ஒருவர் என்னை அவர் பக்கம் இழுத்தெடுத்தார். அந்த இடத்தில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள்தான் இருந்தார்கள்.

தொடர்புடையசெய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026
வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
செய்திகள்

வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

August 2, 2026
Next Post
யாழ் வீடொன்றின் மீது தாக்குதல்; மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிப்பு!

யாழ் வீடொன்றின் மீது தாக்குதல்; மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு