Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்!

மட்டு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

இப்போட்டியானது மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் பாடசாலை அதிபர் திருமதி என். பேரின்பராஜா தலைமையில் இடம் பெற்றது.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில்பிரதம அதிதியாக பிரதிக்கல்வி பணிப்பாளர் (நிர்வாகம்) திருமதி எஸ்.ரவிராஜ், சிறப்பு அதிதியாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ரி.உதயகரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் மண்முனை வடக்கு ஜே.பிரபாகரன், உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) வி.லவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர், மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் பிரதி அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன், முதலாம் இடத்தை 291 புள்ளிகளைப் பெற்று சாரதா இல்லமும், இரண்டாம் இடத்தை 268 புள்ளிகளைப் பெற்று அருந்ததி இல்லமும், மூன்றாம் இடத்தை 259 புள்ளிகளைப் பெற்று நளாயினி இல்லம் பெற்றுக் கொணடது.

இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
Next Post
பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள ரயில்வே திணைக்களம்!

பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள ரயில்வே திணைக்களம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு