Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயணியின் பணப்பையை திருடிய தனியார் பேருந்து நடத்துனர் கைது!

பயணியின் பணப்பையை திருடிய தனியார் பேருந்து நடத்துனர் கைது!

3 years ago
in செய்திகள்

கொழும்பு மொரட்டுவை – பெட்டா பாதை 101 வழித்தடத்தில் பயணி ஒருவரின் பணப்பையை திருடிய தனியார் பேருந்தின் நடத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பயணி ஒருவரின் பணப்பையை திருடிய போது அவர் கையும் களவுமாக பிடிபட்டதாகவும், அதனை அவதானித்த சக பயணி ஒருவர் உரிமையாளரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவரை பயணிகள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பயணிகளின் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கம்பஹா பகுதியைச் சேர்ந்த மொரட்டுவை நோக்கி பயணித்த பயணியே சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இதேபோன்ற சம்பவங்களில் நடத்துனருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
கிணற்றில் விழுந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு!

கிணற்றில் விழுந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு