Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலண்டன் ஈழப்பத ஈஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

இலண்டன் ஈழப்பத ஈஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலண்டன் ஈழப்பத ஈஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்புக்கும் நிகழ்வு கடந்த 19 ஆம் திகதி செங்கலடி பகுதியில் இடம்பெற்றது.

இலண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான நா.ஆனந்தராஜா லோ.அனோஜன் ஆகியோரது ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வானது, செங்கலடி இரமேஸ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் அதன் பிரதமகுரு சிவசிறி. த.ஜெயக்குமார் குருக்கள் அவர்களின் பங்கேற்புடன் அவரது கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

தலா 42 ஆயிரம் ரூபாய் பொறுமதியான குறித்த துவிச்சக்கர வண்டியானது. இலண்டனில் வசிக்கும் கிரோசிக்கா கிரிசாந்தன் அவர்களுடைய 12 வது பிறந்த நாளையொட்டி , இரண்டு வறிய மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு முயற்சிக்காக குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!
செய்திகள்

வாகன விலைகள் கணிசமாகக் குறைவு; இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 18, 2026
மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – “கார் தானாகவே வேகம் அதிகரித்தது” என ஓட்டுநர் வாதம்!

September 18, 2026
சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
Next Post
போதைப்பொருள் விருந்து நடாத்திய இரு பொலிஸார் கைது!

போதைப்பொருள் விருந்து நடாத்திய இரு பொலிஸார் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு