Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வறிய குடும்பங்களுக்கு ரமழான் நிவாரண உதவி வழங்கி வைப்பு!

மட்டக்களப்பில் வறிய குடும்பங்களுக்கு ரமழான் நிவாரண உதவி வழங்கி வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புனித ரமழான் காலத்தை முன்னிட்டு கிழ க்கு மாகாணத் தில் பல்வேறு நிறுவனங்கள் தற்பொழுது ரமழான் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது .

அதன அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர வலய அமைப்பாளர் அலுவலகம், மட்டக்களப்பு நகர ஜாமியுஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ரமழான் நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (22) மாலை இப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாநகர வலய அமைப்பாளர்பீ.ரீ.அப்துல்லத்தீப்,கல்குடா தொகுதிசெயல்பாட்டுகுழு உறுப்பினர்.எல்.ரீ.புர்ஹான், இப்பள்ளிவாசலின் நிருவாகசபை பொருளாளரும் பிரதம கணக்காளருமான எம்.ஏ. முகமது சுஹைர்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர். எம்.பஸீர், மற்றும் பல நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது மட்டக்களப்பு மாநகர பிரிவில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு ரமழான் நிவாரண உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
Next Post
கடற்படை வீரர் ஒருவரால் பேருந்தில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி!

கடற்படை வீரர் ஒருவரால் பேருந்தில் சென்ற மாணவிக்கு நேர்ந்த கதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு