Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“மட்டு முயற்சியாண்மை – 2024”; மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி!

“மட்டு முயற்சியாண்மை – 2024”; மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் “மட்டு முயற்சியாண்மை 2024” எனும் தொனிப்பொருளில் விற்பனை கண்காட்சி இடம் பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு “மட்டு முயற்சியாண்மை 2024” எனும் தொனிப்பொருளில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சியை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.

குறித்த விற்பனை கண்காட்சியை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் பிரதேச செயலக வளாகத்தில் திறந்து வைத்துள்ளார்.

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்களான தேவகாந்தன் கிறிஸ்ணவேணி, ராஜு ஜசோதா மற்றும் யசோ ஆகியோரின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இக் கண்காட்சியும் விற்பனையும் முன்னெடுக்கப்பட்டது.

கண்காட்சியில் சிறு தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன்,
பெருமளவிலான வாடிக்கையாளர்கள் செயலகத்திற்கு வருகைதந்து ஆர்வத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!
செய்திகள்

35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

November 19, 2026
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு; 23ஆம் திகதி ஆசிரியர், அதிபர்களும் போராட்டம்!
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு; 23ஆம் திகதி ஆசிரியர், அதிபர்களும் போராட்டம்!

November 19, 2026
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக் கொடுப்பனவு இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் ‘வெட்டிக் குறைக்கப்பட்டது’
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக் கொடுப்பனவு இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் ‘வெட்டிக் குறைக்கப்பட்டது’

November 19, 2026
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இதுவரை சம்பள உயர்வு வழங்கவில்லை; அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!
செய்திகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இதுவரை சம்பள உயர்வு வழங்கவில்லை; அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!

November 19, 2026
2008ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்; 8 பேருக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
செய்திகள்

2008ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்; 8 பேருக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

November 19, 2026
கல்குடா SPA நிலையத்திற்கு அனுமதி வழங்கிய தவிசாளர்; உறுப்பினர் தனபால் நிர்மலன் கண்டனம்!
காணொளிகள்

கல்குடா SPA நிலையத்திற்கு அனுமதி வழங்கிய தவிசாளர்; உறுப்பினர் தனபால் நிர்மலன் கண்டனம்!

November 19, 2026
Next Post
ஷொப்பிங் பைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி மீளப்பெறப்பட்டது!

ஷொப்பிங் பைகள் தொடர்பில் வெளியான வர்த்தமானி மீளப்பெறப்பட்டது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு