Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு; 23ஆம் திகதி ஆசிரியர், அதிபர்களும் போராட்டம்!

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு; 23ஆம் திகதி ஆசிரியர், அதிபர்களும் போராட்டம்!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச நிறைவேற்றுச் சேவைகளில் தெரிவுசெய்யப்பட்ட சில துறைகளுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய 20 நிறைவேற்றுத் தரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கூட்டுக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதனை அதிபர் தர அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான கல்வித்துறை ஊழியர்கள் அனைவருக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஏழு பிரதான அதிபர் சங்கங்களும் சுமார் 20 ஆசிரியர் சங்கங்களும் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பும், நவம்பர் 23ஆம் திகதி அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் போராட்டமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!
செய்திகள்

35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

November 19, 2026
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக் கொடுப்பனவு இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் ‘வெட்டிக் குறைக்கப்பட்டது’
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக் கொடுப்பனவு இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் ‘வெட்டிக் குறைக்கப்பட்டது’

November 19, 2026
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இதுவரை சம்பள உயர்வு வழங்கவில்லை; அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!
செய்திகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இதுவரை சம்பள உயர்வு வழங்கவில்லை; அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!

November 19, 2026
2008ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்; 8 பேருக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
செய்திகள்

2008ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்; 8 பேருக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

November 19, 2026
கல்குடா SPA நிலையத்திற்கு அனுமதி வழங்கிய தவிசாளர்; உறுப்பினர் தனபால் நிர்மலன் கண்டனம்!
காணொளிகள்

கல்குடா SPA நிலையத்திற்கு அனுமதி வழங்கிய தவிசாளர்; உறுப்பினர் தனபால் நிர்மலன் கண்டனம்!

November 19, 2026
நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கச் சென்றவர் மீது அராலியில் வாள்வெட்டுத் தாக்குதல்!
செய்திகள்

நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கச் சென்றவர் மீது அராலியில் வாள்வெட்டுத் தாக்குதல்!

November 19, 2026
Next Post
35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு