Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காதலனின் குறட்டையை வைத்து வருமானம் ஈட்டும் பெண்!

காதலனின் குறட்டையை வைத்து வருமானம் ஈட்டும் பெண்!

3 years ago
in உலக செய்திகள்

காதலனின் குறட்டையை வருமானம் பெறும் உத்தியாக்கியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.

மெக்சிகோவைச் சேர்ந்த பெண் ஒருவர் காதலனின் குறட்டைச் சத்தத்தைப் பொறுக்கமுடியாமல் பல நாள் தூக்கமின்றித் தவித்திருக்கிறார். 26 வயது Ana என்பவரே இந்த பிரச்சினை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

33 வயதுக் காதலன் தனது குறட்டைச் சத்தம் மோசமானது இல்லை என்றும் கூறியுள்ளார். குறட்டையைக் காதலனைக் கேட்கவைக்க Ana அதனை பதிவுசெய்துள்ளதுடன், மறுநாள் தான் குறட்டையிடுவதைக் கேட்ட Anaவின் காதலன் சிரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இரைச்சலை மூட்டும் அந்தச் சத்தத்தைப் பணம் சம்பாதிக்கும் வழியாக மாற்ற ஒரு வழியை Ana கண்டுபிடித்தார். இசைக் கலைஞர்களானத் தமது நண்பர்களின் உதவியுடன் குறட்டைப் பதிவுகளை Spotify இசைச் செயலியில் பதிவேற்றம் Ana செய்தார். அதைக் கேட்க உலகம் முழுதும் ரசிகர்கள் இருப்பதாக அவர் கூறினார். Snoring Machine எனும் அந்த Spotify கணக்கை மாதந்தோறும் கேட்கும் 15,300 ரசிகர்கள் உள்ளனர்.

அதில் “Soft Snores” எனும் குறட்டை இசை ஆகப் பிரபலமானது. அதிலிருந்து அவர் சுமார் 25 பவுண்டு சம்பாதித்துள்ளாராம்.

தொடர்புடையசெய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
Next Post
இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்!

இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு