Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் கல்குடா கல்வி வலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் கல்குடா கல்வி வலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண கட்டளை தளபதியின் வழிகாட்டலில் கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதிலும் கல்வி மற்றும் சமூகப் பொருளாதார ரீதியில் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேலும் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு கல்குடா வலயக்கல்வி அலுவலத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட
எட்டு (08) பாடசாலைகளை சேர்ந்த 145 வறிய மாணவர்களுக்கு தனவந்தர்களின் உதவியுடன் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியிலான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (07) 232 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சு.ளு.பிரசாத் அவர்களின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இராணுவத்தின் 23வது காலா படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் NP பிரேமரத்ன கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் மு.சித்திரவேல், வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி லசந்த பண்டார உள்ளிட்ட பாதுகாப்பு படைப்பிரிவுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்களது கலை, கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
Next Post
நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சனைகளை ஆராய விசேட குழு;ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிப்பு!

நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பல்வேறு பிரச்சனைகளை ஆராய விசேட குழு;ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு