Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர்களிடம் நிதி சேகரிப்பு விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

மாணவர்களிடம் நிதி சேகரிப்பு விவகாரம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

2 years ago
in செய்திகள்

வடமராட்சியில் உள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபரையும் வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளரையும் எதிர்வரும் 24.04.2024 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முன்னிலையாகி பாடசாலையில் நிதி சேகரிப்பு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட சிலர் வாட்ஸப் சமூக ஊடக குழு ஒன்றின் மூலம் மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் பெற்று வந்துள்ளதாக நேற்று புதன்கிழமையன்று செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்தவகையில் குறித்த பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக நேற்றையதினம் (10) ஒரு தரப்பினர் போராட்டம் செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நிதி சேகரிப்பு குறித்து விசாரணை நடாத்துவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி
செய்திகள்

தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி

June 13, 2026
குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை; தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை
செய்திகள்

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை; தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை

June 13, 2026
குடும்பஸ்தர் தடுப்புக்காவலில் உயிரிழந்த விகாரம்; அம்பாறையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்
செய்திகள்

குடும்பஸ்தர் தடுப்புக்காவலில் உயிரிழந்த விகாரம்; அம்பாறையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

June 13, 2026
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு
செய்திகள்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

June 12, 2026
தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்
செய்திகள்

தமிழ் மக்களுக்கு எதிரான முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

June 12, 2026
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு
செய்திகள்

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

June 12, 2026
Next Post
காணாமல் போயுள்ள ஹட்டன் யுவதி; உதவி கோரியுள்ள குடும்பத்தார்!

காணாமல் போயுள்ள ஹட்டன் யுவதி; உதவி கோரியுள்ள குடும்பத்தார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு