Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ”குரங்கு பெடெல்” திரைப்படம்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ”குரங்கு பெடெல்” திரைப்படம்!

2 years ago
in சினிமா, செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் திரைப்படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ‘அயலான்’ திரைப்படம் வெளியாகி ரூ.90 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிப் படமாக அமைந்தது. மேலும், ‘அயலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றது. அயலானின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21வது படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ‘அமரன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அமரன்’ திரைபடத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான சிவகார்த்திகேயன் புராடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் கமல்கண்ணன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து அவரின் தயாரிப்பு நிறுவனம் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிக்கூடம், கோயில் ஆகியவை அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் திரைப்படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு ‘குரங்கு பெடல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

மேலும், குழந்தைகளை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்!

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு