Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு ஓவரில் 36 ஓட்டங்களை பெற்று சாதனை!

ஒரு ஓவரில் 36 ஓட்டங்களை பெற்று சாதனை!

2 years ago
in செய்திகள், விளையாட்டு

ஓமானில் நடந்து வரும் பிரிமீயர் கிண்ணத்திற்கான டி20 கிரிக்கெட் போட்டியில் நேபாள அணியின் வீரர் ஒருவர் ஒரு ஓவரில் 36 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

அல் எமிரேட்டில் நேற்றுமுன் தினம் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கட்டார் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நேபாள அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்குள் இழப்புக்கு 210 ஓட்டங்களை குவித்தது.

3-வது வீரர் என்ற சாதனை – அந்த அணியின் திபேந்திர சிங் அய்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளிலும் தொடர்ந்து 6 சிக்சர்களை விளாசி 36 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதன்மூலம் திபேந்திர சிங் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர், யுவராஜ் சிங் (2007), மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பொல்லார்ட் (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார்  எச்சரிக்கை!
செய்திகள்

‘L’ பலகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் செல்ல தடை; பொலிஸார் எச்சரிக்கை!

August 6, 2026
கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!
செய்திகள்

கிழக்குக் கடற்பரப்பில் பவளப்பாறைகள் தொடர்பாக விரிவான ஆய்வு!

August 6, 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!
செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு!

August 6, 2026
கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!
செய்திகள்

கல்முனை பொதுச் சந்தையில் சுகாதார சோதனை; விதிமுறை மீறிய வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை!

August 6, 2026
Next Post
ஈரானுக்கு எதிராக சகல தடைகளையும் விதியுங்கள்; ஐ.நாவிடம் இஸ்ரேல் வேண்டுகோள்!

ஈரானுக்கு எதிராக சகல தடைகளையும் விதியுங்கள்; ஐ.நாவிடம் இஸ்ரேல் வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு