Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் பலி!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் பலி!

3 years ago
in செய்திகள்

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய மர்சூன் அஷ்பாக் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்,

ஊஞ்சல் கயிறானது சிறுவனின் கழுத்தில் இறுகியதாகவும்,

அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் யாரும் இல்லாததால் சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் ஜனாஸாவை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று இரவு சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார்.

விசாரணைகளின் பின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA
செய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA

November 8, 2026
சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்
செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்

November 8, 2026
கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!
செய்திகள்

கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!

November 8, 2026
25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

November 8, 2026
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்

November 8, 2026
தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது
அரசியல்

தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது

November 8, 2026
Next Post
தாயையும் சகோதரனையும் கோடரியால் வெட்டியவர் பொலிஸாரால் கைது!

தாயையும் சகோதரனையும் கோடரியால் வெட்டியவர் பொலிஸாரால் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு