Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சென்றுகொண்டிருந்த மாணவியிடம் எல்லை மீறிய இராணுவ சிப்பாய் கைது!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சென்றுகொண்டிருந்த மாணவியிடம் எல்லை மீறிய இராணுவ சிப்பாய் கைது!

3 years ago
in செய்திகள்

களுத்துறை – பாணந்துறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குப் சென்றுக்கொண்டிருந்த மாணவி மீதே குறித்த தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் சியம்பலாண்டுவ, புத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இராணுவச் சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சியம்பலாண்டுவ பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்
செய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்

November 5, 2026
9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!
செய்திகள்

9 மாதங்களாகியும் மகனைக் கொன்ற பொலிஸார் கைது செய்யப்படவில்லை; நீதி கோரி தாய் கண்ணீர்!

November 5, 2026
சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்
செய்திகள்

சம்மாந்துறையில் பொலிஸாரை மோட்டார் சைக்கிளால் மோதிய இரு 17 வயது இளைஞர்கள்

November 5, 2026
“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்
காணொளிகள்

“அடிக்க முடியாத ஆனையிறவை அடித்துத்தந்தது கருணா”;மட்டக்களப்பு,அம்பாறை வீரம் நிறைந்த மண்!- பிரபுவுக்கும் டபுள் மீனிங்கில் அடி;அர்ச்சுனா இராமநாதன்

November 5, 2026
18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!
செய்திகள்

18 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் குறித்து அவதானம்!

November 5, 2026
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை
செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை

November 5, 2026
Next Post
சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஸ நியமனம்?

சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஸ நியமனம்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு