Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம் கடந்த 21 ஆம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் காங்கேயனோடை, காங்கேயனோடை தெற்கு, ஆரையம்பதி தெற்கு, ஆரையம்பதி 01, ஆரையம்பதி 02 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அரிசி விநியோகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!

July 6, 2026
QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
செய்திகள்

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

July 6, 2026
“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
உலக செய்திகள்

“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

July 6, 2026
உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!
செய்திகள்

உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

July 6, 2026
நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

July 6, 2026
மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது
செய்திகள்

மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது

July 6, 2026
Next Post
தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு விவகாரம்; வழக்கு ஒத்தி வைப்பு!

தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு விவகாரம்; வழக்கு ஒத்தி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு