Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கென்யா வெள்ளப் பெருக்கில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!

கென்யா வெள்ளப் பெருக்கில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

தலைநகர் நைரோபிக்கு 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Mai Mahiu க்கு அருகிலுள்ள கிராம மக்கள் உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சேற்றுக்குள் புதையுண்டுள்ள மக்களை மீட்பதற்கான மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடுமென்ற அச்சமும் நிலவுகின்றது.

கடந்த மாதம் கென்யாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!
செய்திகள்

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

August 18, 2026
கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்
செய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

August 18, 2026
யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்
செய்திகள்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

August 18, 2026
Next Post
வாய்த்தர்க்கத்தில் நண்பன் கொலை; கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் சம்பவம்!

வாய்த்தர்க்கத்தில் நண்பன் கொலை; கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு