Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பணமின்றி பசியோடு வருபவர்களுக்கு உணவு கொடுக்கும் உணவகம்; தமிழர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்!

பணமின்றி பசியோடு வருபவர்களுக்கு உணவு கொடுக்கும் உணவகம்; தமிழர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம்!

3 years ago
in செய்திகள்

திருகோணமலையில் சாலையோரம் உள்ள உணவு கடை ஒன்றில் எழுதப்பட்டுள்ள வாசகம் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவு கடையில் உள்ள பதாகை ஒன்றில் “பணமின்றி பசியென்று வரும் ஏழைக்கு என்னிடம் உணவுண்டு” என எழுதப்பட்டுள்ளது.

இதனை கண்ட நபரொருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் குறித்த உணவு கடையின் உரிமையாளரான தாயிடம் இப்பிடி குடுக்குறதால உங்களுக்கு நஷ்டம் இல்லையா என்று கேட்டுள்ளார்.

அந்த தாய் கூறிய பதில் நானும் கஷ்டப்பட்டவள் தான் ஒரு கஷ்டப்பட்டவருக்கு தான் கஷ்டப்படுபவர்களின் அருமை விளங்கும் என்று தெரிவித்துள்ளார்.

குறித்த தாயின் செயலை முகநூலில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA
செய்திகள்

சம்பளமும் இல்லை, போதிய வைத்தியர்களும் இல்லை; போராட்டத்திற்கு தயாராகும் GMOA

November 8, 2026
சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்
செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து 39 ட்ரோன்கள் கொண்டுவந்த நளின் பண்டாரவுக்கு சிக்கல்

November 8, 2026
கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!
செய்திகள்

கனமழை; சிவனொளிபாதமலை செல்வோருக்கும் எச்சரிக்கை!

November 8, 2026
25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

25 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

November 8, 2026
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்
செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்

November 8, 2026
தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது
அரசியல்

தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது

November 8, 2026
Next Post
மக்கள் வங்கியின் அவசர அறிவித்தல்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மக்கள் வங்கியின் அவசர அறிவித்தல்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு