Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உத்தரபிரதேசத்தில் மனைவியால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவன்!

உத்தரபிரதேசத்தில் மனைவியால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவன்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மனைவியால் தாக்கப்பட்ட கணவன்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர் மனன் ஜைதி இவரது மனைவி பெயர் மெஹர் ஜஹான் திருமணம் ஆகி 1 வருடம் ஆகியுள்ளது.

இவர் கணவனுக்கு தெரியாமல் வேறு நபருடன் பழகியது தெரிய வந்து கணவன் மனைவியை கண்டித்துள்ளார், ஆனால் அவர் தனது கள்ள காதலை விடாமல் இருந்துள்ளார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் பாலில் போதையை கலந்து கணவருக்கு கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்தி கொடூரமாக கணவனை அடித்துள்ளார். காலை தூங்கி எழுந்த போது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது.

தனது மனைவியின் கொடுமைகளை ஆதாரத்துடன் நிரூபிக்க மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய பெட்ரூமில் கேமரா ஒன்றை வாங்கி ரகசியமாக பொருத்தியுள்ளார்.

வழக்கம்போல் கணவனுக்கு பாலில் போதை மருந்து கொடுத்து கட்டிலில் கட்டிப்போட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளார். இவை அனைத்தும் அந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது வெளியாகி உள்ள அந்த வீடியோவில் கணவனின் கை கால்களை துணியால் கட்டிலில் கட்டிப்போட்டுவிட்டு, பெரிய கம்பால் அடிக்கின்றார்.

அடுத்து அவர் மீது ஏறி உட்கார்ந்து குரல்வளையை நெரிக்கிறார்.

அதன்பின்பு சிகரெட் புகைக்கிறார்.
அதன் பின்பு கணவனின் உடம்பெல்லாம் நெருப்பால் சுடுகிறார்.
அடுத்து கத்தியை எடுத்து வந்து, கணவனின் ஆணுறுப்பை கீறி காயப்படுத்துகிறார்.

மறுநாள் இந்த வீடியோ காட்சிகளுடன் காவல் நிலையம் சென்று மனைவி மீது புகார் அளித்துள்ளார் , புகாரின் பேரில், மெஹர் ஜஹான் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, தாக்குதல், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

September 17, 2026
நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!
செய்திகள்

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

September 17, 2026
மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
Next Post
இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை ; அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவிப்பு!

இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை ; அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு