Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சமர்!

மட்டக்களப்பு வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சமர்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பு வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சமரில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ,மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் ,பிரத்தியேக செயலாளரும் ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களால் வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் இரண்டாவது இடத்தை Batti Kings அணி பெற்றுக்கொண்டது.2- 0 எனும் கணக்கில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் தனது வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
Next Post
வவுனியா சிறைச்சாலையில் உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பன திறப்பு விழா!

வவுனியா சிறைச்சாலையில் உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பன திறப்பு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு