ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-632.png)
தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Handlova நகரில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.