Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன்!

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த கணவன்!

2 years ago
in செய்திகள்

லுணுகலை ஜனதாபுர தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயவில் நேற்று முன்தினம் 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் தலைப் பகுதியில் காயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

17 வயதுடைய குறித்த பெண்ணின் மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதன்போது மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட போது சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகி இருந்த 45 வயதுடைய லுணுகலை ஜனதாபுர தம்பபிட்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரான குறித்த பெண்ணின் கணவர் நேற்று இரவு லுணுகலை நகரில் வைத்து லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப் பட்ட முதற்கட்ட விசாரணையின் போது முதலில் சிறிய கல் ஒன்றினால் தலை பகுதியை தாக்கியதாகவும் பின்னர் பெரிய கல் ஒன்றினால் தாக்கி கொலை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாக குடும்ப தகராறு காணப்பட்டதாகவும் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும் பெண்ணின் வீட்டு பகுதிக்கு குறித்த நபர் செல்ல கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!
செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!

September 26, 2026
ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!
செய்திகள்

ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!

September 26, 2026
கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!

September 26, 2026
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்;  இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்; இருவர் கைது!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்

September 26, 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!

September 26, 2026
Next Post
சோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை கடைக்குள் வைத்து பூட்டிய நபர்கள்!

சோதனைக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்களை கடைக்குள் வைத்து பூட்டிய நபர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு