Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!

கொங்கோவில் விமான விபத்து; இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழப்பு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். 

கொங்கோவில் தென்மேற்கே கிக்வித் நகரில் இருந்து கின்ஷாசா நகர் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. 

அதில், லெப்டினென்ட் ஜெனரல் முதும்போ கடாளை தியண்டே மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் பகுமி லிகுலியா என்ற 2 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் 12 பேர் பயணித்து உள்ளனர். 

இந்நிலையில், கெங்கே என்ற இடத்தில் சென்றபோது, விமானம் திடீரென்று விபத்தில் சிக்கியது. 

இந்த சம்பவத்தில் அதில் இருந்த இராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேரும் பலியானார்கள். 

இதனை கொங்கோ இராணுவத்தின் செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல் எபோமி எகெங்கே வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. 

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. 

எனினும் இதுபற்றி விமான போக்குவரத்து கழக தலைவர் டிரைபோன் கின்-கை கூறும்போது, விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!
செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் வாகனங்கள் கைப்பற்றல்; சாரதிகள் கைது!

September 26, 2026
ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!
செய்திகள்

ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!

September 26, 2026
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்;  இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்; இருவர் கைது!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்

September 26, 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!

September 26, 2026
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
Next Post
ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!

ஈரானின் போர் நிறுத்த கோரிக்கையை மறுத்த ட்ரம்ப்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு