Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

யாழ் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அளவெட்டி, வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில் நேற்றுமுன் தினம் (20) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் போராட்டம்!
செய்திகள்

கொழும்பில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் போராட்டம்!

November 10, 2026
மண்சரிவு, வெள்ள அபாயம்! மக்களுக்கு NBRO விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு, வெள்ள அபாயம்! மக்களுக்கு NBRO விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

November 10, 2026
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் ரூபா நிதி முறைகேடுகள்?
செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் ரூபா நிதி முறைகேடுகள்?

November 10, 2026
அமெரிக்காவின் பயணத் தடை எச்சரிக்கை; 23 நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

அமெரிக்காவின் பயணத் தடை எச்சரிக்கை; 23 நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!

November 10, 2026
1990 சுவசெரிய சேவைக்கு இந்தியாவிடமிருந்து 100 புதிய அம்புலன்ஸ்கள்!
செய்திகள்

1990 சுவசெரிய சேவைக்கு இந்தியாவிடமிருந்து 100 புதிய அம்புலன்ஸ்கள்!

November 10, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

November 10, 2026
Next Post
எந்நேரமும் மது போதையில் இருப்பவரே இந்த நாட்டின் இராணுவத் தளபதி; குற்றம் சுமத்தும் மொட்டு!

எந்நேரமும் மது போதையில் இருப்பவரே இந்த நாட்டின் இராணுவத் தளபதி; குற்றம் சுமத்தும் மொட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு