Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
1990 சுவசெரிய சேவைக்கு இந்தியாவிடமிருந்து 100 புதிய அம்புலன்ஸ்கள்!

1990 சுவசெரிய சேவைக்கு இந்தியாவிடமிருந்து 100 புதிய அம்புலன்ஸ்கள்!

8 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் 1990 சுவசெரிய தேசிய அவசர அம்புலன்ஸ் சேவைக்காக 100 புதிய அம்புலன்ஸ்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் விசேட கோரிக்கைக்கு அமைய, முழுமையான மருத்துவ வசதிகளைக் கொண்ட 100 புதிய அம்புலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்கான நிதி மானியத்தை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நிதி மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடுவதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை (11) கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

November 10, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!
செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

November 10, 2026
பெந்தோட்டை கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை அலையில் சிக்கி உயிரிழப்பு!
செய்திகள்

பெந்தோட்டை கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை அலையில் சிக்கி உயிரிழப்பு!

November 10, 2026
போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் காசாவில் 250 ஜோடிகளுக்கு பிரமாண்ட கூட்டுத் திருமணம்!
உலக செய்திகள்

போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் காசாவில் 250 ஜோடிகளுக்கு பிரமாண்ட கூட்டுத் திருமணம்!

November 10, 2026
அநுராதபுரத்தில் கோர விபத்து; மூன்று பேருந்துகள் மோதி இருவர் பலி – 50இற்கும் மேற்பட்டோர் காயம்!
செய்திகள்

அநுராதபுரத்தில் கோர விபத்து; மூன்று பேருந்துகள் மோதி இருவர் பலி – 50இற்கும் மேற்பட்டோர் காயம்!

November 10, 2026
மாகாண சபைத் தேர்தலை மிக விரைவாக நடத்துங்கள்; இலங்கை அரசிடம் இந்தியத் தூதுவர் வலியுறுத்தல்!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை மிக விரைவாக நடத்துங்கள்; இலங்கை அரசிடம் இந்தியத் தூதுவர் வலியுறுத்தல்!

November 10, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு