Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்சரிவு, வெள்ள அபாயம்! மக்களுக்கு NBRO விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

மண்சரிவு, வெள்ள அபாயம்! மக்களுக்கு NBRO விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

30 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழை பெய்து வருவதையடுத்து, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய உயிர் மற்றும் சொத்திழப்புகளைக் குறைக்க, உத்தியோகபூர்வ எச்சரிக்கைகளைப் பின்பற்றி அவசரநிலைக்குத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசரகாலத் தேவைகளுக்காக மருந்துகள், முக்கிய ஆவணங்கள், உலர் உணவுகள் மற்றும் முதலுதவிப் பொருட்கள் அடங்கிய கைப்பையைத் தயாராக வைத்திருக்க வேண்டும். குடும்பத்தினர் மற்றும் அயலவர்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், நில வெடிப்புகள், நீர்மட்டத்தில் திடீர் மாற்றங்கள், மரங்கள் முறிந்து விழுதல், சேற்று நீர் கசிவு போன்ற மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் NBRO அறிவுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் ரூபா நிதி முறைகேடுகள்?
செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் ரூபா நிதி முறைகேடுகள்?

November 10, 2026
அமெரிக்காவின் பயணத் தடை எச்சரிக்கை; 23 நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

அமெரிக்காவின் பயணத் தடை எச்சரிக்கை; 23 நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!

November 10, 2026
1990 சுவசெரிய சேவைக்கு இந்தியாவிடமிருந்து 100 புதிய அம்புலன்ஸ்கள்!
செய்திகள்

1990 சுவசெரிய சேவைக்கு இந்தியாவிடமிருந்து 100 புதிய அம்புலன்ஸ்கள்!

November 10, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

November 10, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!
செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

November 10, 2026
பெந்தோட்டை கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை அலையில் சிக்கி உயிரிழப்பு!
செய்திகள்

பெந்தோட்டை கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை அலையில் சிக்கி உயிரிழப்பு!

November 10, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு