Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோழிமுட்டை வெடித்ததில் பெண் படுகாயம்!

கோழிமுட்டை வெடித்ததில் பெண் படுகாயம்!

3 years ago
in உலக செய்திகள்

பிரித்தானியாவில் மைக்ரோவேவில் முட்டையை வேகவைத்து எடுத்தபோது வெடித்ததில் பெண்ணின் முகம் ஒருபக்கமாக சிதைந்தது.

குறிப்பாக பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் போல்டனில் வசிப்பவர் ஷாஃபியா பஷிர். 37 வயதான இவர் இணையத்தில் பிரபலமான நுட்பத்தை பயன்படுத்தி முட்டையை வேக வைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் Microwaved Poached Egg என்னும் இந்த முறையில், கண்ணாடி கிண்ணம் அல்லது குவளை ஒன்றில் பாதியளவு சாதாரண நீரை ஒற்றி, அதில் பச்சை முட்டையை ஊற்றி உப்பு சேர்த்து மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வேகவைத்து எடுத்து, அதனை வெட்டி சாப்பிடுவர்.ஆனால், ஷாஃபியா இம்முறை முட்டையைச் சேர்ப்பதற்கு முன்பு முதலில் ஒரு குவளையில் சிறிது கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளார். அது சமைக்கும் வரை இரண்டு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்துள்ளார்.

அதன் பின்னர் வெளியே எடுத்து குளிர்ந்த கரண்டியை முட்டையின் மீது வைத்தபோது, அது ஒரு நீரூற்று போல் வெடித்துள்ளது. இதில் அவரது முகத்தின் வலது பக்கம் எரிந்தது. இதனால் ஷாஃபியா வலியால் துடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவசர பிரிவுக்கு சென்ற ஷாஃபியாவுக்கு சிகிசிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்து 12 மணிநேரத்திற்கு பிறகும் அதன் பாதிப்பு இருப்பதாக கூறினார்.

இந்நிலையில் அவரது காயங்கள் குணமாகிவிட்டாலும், பிரபலமான இந்த முறையில் உணவை சமைக்க முயற்சிப்பது பற்றி ஒன்றுக்கு இருமுறை யோசிக்கும்படி ஷாஃபியா எச்சரித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், ‘நான் குவளையில் பாதி தண்ணீர் நிரப்பி, உப்பு, முட்டையை உள்ளே வைத்து, ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்தேன்.

அது சமைக்கப்படவில்லை, எனவே நான் அதை மற்றொரு நிமிடம் வைத்தேன். அது நடந்த (வெடித்த பின்) பிறகு, நான் என் முகத்தை குழாயின் கீழ் 20 நிமிடங்கள் வைத்தேன். ஆனால் எரிப்பு 12 மணிநேரம் நீடித்தது. அது மட்டும் நிற்கவில்லை. எனது முகம் இப்போது குணமாகிவிட்டது, அதிர்ஷ்டவசமாக எந்த தழும்புகளும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்
உலக செய்திகள்

தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்

June 5, 2026
குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!
உலக செய்திகள்

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

June 4, 2026
ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!
உலக செய்திகள்

ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!

June 4, 2026
பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை
அரசியல்

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

June 3, 2026
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!
உலக செய்திகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!

June 3, 2026
Next Post
இரு சிறுவர்கள் மீது பாலியல் வன்புணர்வு; நடன ஆசிரியையுடன் அதிபர் கைது!

இரு சிறுவர்கள் மீது பாலியல் வன்புணர்வு; நடன ஆசிரியையுடன் அதிபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு