Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – 2024!

மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – 2024!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (26) ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கட்டளை தளபதி Major General S A Kulathunge RWP RSP VSV USP psc The Commander Security Forces – East கலந்து கொண்டார்.

மட்டகளப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவர் T.திருநாவுக்கரசு ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக அல் கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பனிப்பாளரும் ஓட்டமாவடியில் இயங்கிவரும் DP Education IT campus ன் இணைப்பாளருமான மெளலவி அஷ்ஷெய்க் MMS ஹாறூன் ஸஹ்வி அவர்களும், மற்றும் அகீல் எமேர்ஜென்ஸி அமைப்பின் தலைவரும் முன்னாள் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவருமான அல் ஹாஜ் ACM நியாஸ்தீன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

‘இன மத வேறுபாடுகளை கடந்து மொழி ரீதியாக ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைய மூவின கலாச்சார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றதுடன், இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவம் குறித்து மெளலவி அஷ்ஷெய்க் MMS ஹாறூன் ஸஹ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும் மெளலவி அஷ்ஷெய்க் MMS ஹாறூன் ஸஹ்வி மற்றும் அல் ஹாஜ் ACM நியாஸ்தீன் ஆகியோரின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கள மொழி கற்கின்ற சுமார் 220 மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டதுடன், ஒரு வருட கால சிங்கள மற்றும் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் பொதுச் செயலாளரும் சிங்கள பாட ஆசிரியருமான H.M. அன்வர் அவர்களும் கிழக்கு மாகாண கட்டளை தளபதி Major General S A Kulathunge RWP RSP VSV USP psc The Commander Security Forces – East அவர்களினால் கெளரவிக்க பட்டார்.

பிரதம அதிதியின் உரையின் போது தமிழ் பேசுகின்ற மாணவர்கள் சிங்களம் கற்பதைப் போன்று எதிர்காலத்தில் சிங்கள மொழி பேசுகின்ற மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் கற்க கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் பீக்கர் சிதறி விபத்து; மாணவிகள் நால்வர் காயம்!
செய்திகள்

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் பீக்கர் சிதறி விபத்து; மாணவிகள் நால்வர் காயம்!

June 19, 2026
அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு
செய்திகள்

அதாஉல்லாவின் நிர்வாக முன்னெடுப்புகள் தொடர்பில் உறுப்பினர் குற்றச்சாட்டு

June 19, 2026
சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை
செய்திகள்

சி.வி.கே-சுமந்திரனைச் செலவுத் தொகை செலுத்த யாழ் மாவட்ட நீதிமன்று விடுத்த உத்தரவுக்குத் தடை

June 19, 2026
பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் பிரதேச சபை தவிசாளர் பதவி இழப்பார்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

June 19, 2026
இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
Next Post
இலங்கையில் அதிவேக இணைய வசதி; ஸ்டார்லிங்க் இன் முன்பதிவுக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் அதிவேக இணைய வசதி; ஸ்டார்லிங்க் இன் முன்பதிவுக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு