Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு கழிவுநீர் வடிகானில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

கொழும்பு கழிவுநீர் வடிகானில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

2 years ago
in செய்திகள்

கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகாலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் நேற்று (29) பிற்பகல் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண் மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை (கவுன்) அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

5 மில்லியன் பெறுமதியான தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்
செய்திகள்

5 மில்லியன் பெறுமதியான தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்

August 19, 2026
களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த பலசரக்குக் கடைக்கு சீல்
காணொளிகள்

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த பலசரக்குக் கடைக்கு சீல்

August 19, 2026
கல்முனை வைத்தியசாலையில் ஆடை சர்ச்சை: முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு அஷ்ரஃப் வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்பு!
காணொளிகள்

கல்முனை வைத்தியசாலையில் ஆடை சர்ச்சை: முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு அஷ்ரஃப் வைத்தியசாலையில் மாலை அணிவித்து வரவேற்பு!

August 19, 2026
எல் நினோ மாற்றத்தால் இலங்கையில் பருவமழை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
செய்திகள்

எல் நினோ மாற்றத்தால் இலங்கையில் பருவமழை காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

August 19, 2026
வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு விரைவில் நட்டஈடு!
செய்திகள்

வறட்சியால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு விரைவில் நட்டஈடு!

August 19, 2026
துஷ்பிரயோக குற்றச்சாட்டு; அக்கரைப்பற்று மாநகர முன்னாள் மேயர் விளக்கமறியலில்!
செய்திகள்

துஷ்பிரயோக குற்றச்சாட்டு; அக்கரைப்பற்று மாநகர முன்னாள் மேயர் விளக்கமறியலில்!

August 19, 2026
Next Post
மண்சரிவு இடம்பெறும் பகுதிகளில் 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள்!

மண்சரிவு இடம்பெறும் பகுதிகளில் 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு