Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
5 மில்லியன் பெறுமதியான தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்

5 மில்லியன் பெறுமதியான தரமற்ற வாகன உதிரிபாகங்கள் பறிமுதல்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கனேமுல்ல வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், தரமற்ற வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையின் போது, தரமற்ற மசகு எண்ணெய் மற்றும் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்தமை மற்றும் சேமித்து வைத்திருந்தமை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.
அத்துடன், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் விலைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 5 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளன.

கடையின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட விற்பனை முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

October 4, 2026
வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு
செய்திகள்

வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு

October 4, 2026
அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்
இரங்கல்

அமரர். தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

October 4, 2026
Next Post
காலாவதியான பொருட்களை விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

காலாவதியான பொருட்களை விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.