Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இந்தியாவின் அறிவிப்பு!

இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு இந்தியாவின் அறிவிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவில் இடம்பெறவுள்ள கருத்தரங்கொன்றிற்கு இலங்கையிலிருந்து செல்ல விரும்பும் ஊடகவியலாளர்களுக்கு இந்தியாவினால் விசேட புலமைப்பரிசில் ஒன்று வழங்கப்படுவதாக இந்தியாவிற்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் லபலு விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த புலமைப்பரிசிலை பெற விரும்புபவர்கள் தங்களது சுயவிபர கோவையை (CV) இந்திய உயர்ஸ்தானிகராலய மின்னஞ்சலுக்கு (slhc.newdelhi@mfa.gov.lk) அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த பதிவுகள் இன்றுடன் (11) முடிவுறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் காரியாலயத்திற்கு தொடர்பு ( 0091 11 23010201, 23010202, 23010203) கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
ஜப்பானில் தொழில் வாய்ப்பு; 6000 பேரை அனுப்பப்போகும் இலங்கை!

ஜப்பானில் தொழில் வாய்ப்பு; 6000 பேரை அனுப்பப்போகும் இலங்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு