Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாட்ஸ்அப் செயலியை தாக்கும் புதிய வைரஸ்; மெட்டா நிறுவனம் தகவல்!

வாட்ஸ்அப் செயலியை தாக்கும் புதிய வைரஸ்; மெட்டா நிறுவனம் தகவல்!

3 years ago
in தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் காணப்படுகிறது.

பயனர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மேலும் பயனர்களை ஈர்க்கும் வகையிலும் மெட்டா நிறுவனம் புதிய புதிய புதுப்பிப்புகளை(update) அறிமுகம் செய்து வருகிறது.

அதற்கமைய ஹேக்கர்களும் வாட்ஸ்அப் செயலியை முடக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி தற்போது வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் அண்ரோய்ட் தொலைபேசிகள் புது விதமான சிக்கல் ஒன்றை எதிர்கொள்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அண்ரோய்ட் தொலைபேசிகளில் வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இப்போது உலா வருகிறது.

ஒரு குறிப்பிட்ட தனி நபரிடம் இருந்தோ, அல்லது குழுவிலோ மேற்கொள்ளப்படும் உரையாடலின் போது நமக்கு வரும் புதிய யுஆர்எல் லிங்க்கை நாம் தொடர்ந்தால் உடனடியாக நமது தொலைபேசிகளில் உள்ள வாட்ஸ்அப் செயலி முடங்கி விடும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் உரையாடல்களாக இருந்தாலும், குழுவாக இருந்தாலும் அல்லது வணிக குழுவாக இருந்தாலும் எளிதாக ஹேக்கர்கள் ஊடுருவி விடுகிறார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2.23.10.77 என்ற அண்ரோய்ட் புதுப்பிப்பானது மிக எளிதாக இந்த தாக்குதலுக்கு உள்ளாகிறது.

ஏனைய புதுப்பிப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகினாலும், மேலே குறிப்பிட்ட புதுப்பிப்பானது அதிகமான பாதிப்பிற்குள்ளாகிறது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!
செய்திகள்

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

August 27, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

August 20, 2026
இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்
செய்திகள்

இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்

August 19, 2026
சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!
உலக செய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!

July 29, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
Next Post
தனது பயனாளர்களின் தேவைக்காக அமேசானிலும் ஏ .ஐ வசதி; பொருட்கள் இனி சேதமடையாது!

தனது பயனாளர்களின் தேவைக்காக அமேசானிலும் ஏ .ஐ வசதி; பொருட்கள் இனி சேதமடையாது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு