Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை மீண்டும் ஒளிரச் செய்த ஆணையாளர்!

மட்டு நகரில் ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை மீண்டும் ஒளிரச் செய்த ஆணையாளர்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதிகளில் மிக நீண்ட காலமாக ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை மாநகர சபையின் ஆணையாளர் மீண்டும் ஒளிரச் செய்துள்ளார்.

பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இரவு வேளையில் ஒளிர வேண்டிய வீதி மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில் அனேகமான நகர்புற பகுதிகள் இருட்டடைந்து காணப்பட்டது .

அவற்றினை மிக விரைவாக சீர் செய்து தருமாறும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கம் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதற்கமைய உடன் நடவடிக்கை எடுத்த ஆணையாளர் வீதி மின் விளக்குகள் ஒளிராதிருந்த தாண்டவன்வெளி, மட்டக்களப்பு நகர் பகுதி மற்றும் கல்லடி பாலத்தை அண்டிய பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை உடன் ஒளிர செய்யுமாறு மாநகர சபையின் மின்சார வேலை பிரிவினருக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைய உடன் செயற்பட்டு வீதி விளக்குகளை பழுது பார்த்து ஒளிராத விளக்குகளை ஒளிரச் செய்ததுடன், புதிய வீதி விளக்குகளையும் பொருத்தியுள்ளார்.

நீண்ட காலமாக இருண்டு கிடந்த பகுதிகளுக்கு ஒளியூட்டியமையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநக சபைக்கும் அதன் ஆணையாளருக்கும் பலரும் நன்றிகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
செய்திகள்

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
Next Post
தற்போதைய சந்ததியினர் ஆசிரியர்களின் தேவைகளை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்; சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

தற்போதைய சந்ததியினர் ஆசிரியர்களின் தேவைகளை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்; சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு