Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டன் சர்வதேச ஐ.சி.சி கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்!

லண்டன் சர்வதேச ஐ.சி.சி கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்!

3 years ago
in விளையாட்டு

லண்டன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய காலக்கட்டமாக 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 அணிகள் பங்கேற்று உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் மோதின. மொத்தம் 27 தொடர்களில் 69 டெஸ்டுகள் நடத்தப்பட்டன. டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும் வழங்கப்பட்டன.

இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா 58.80 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 55.56 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா நூலிழையில் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை விளையாட்டில் புதிய வரலாறு; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!
செய்திகள்

இலங்கை விளையாட்டில் புதிய வரலாறு; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!

June 5, 2026
மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்
செய்திகள்

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

June 2, 2026
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி
செய்திகள்

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது ஆர்.சி.பி

June 1, 2026
மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!
செய்திகள்

மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு தேர்வு!

May 21, 2026
வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு
செய்திகள்

வாழைச்சேனை சேகரம் கிரான் ஜோபியல் சிறுவர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

May 1, 2026
இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு
செய்திகள்

இலங்கை கிரிக்கெட்டின் தலைவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

April 22, 2026
Next Post
ஆப்பிள் நிறுவனதின் புதிய கண்டுபிடிப்பு!

ஆப்பிள் நிறுவனதின் புதிய கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு