Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆப்பிள் நிறுவனதின் புதிய கண்டுபிடிப்பு!

ஆப்பிள் நிறுவனதின் புதிய கண்டுபிடிப்பு!

3 years ago
in தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனம் ‘விஷன் ப்ரோ’ என்ற அதன் புதிய கருவியை அறிமுகம் செய்துள்ளது.
இடஞ்சார்ந்த கணினி எனக் கருதப்படும் அதன் விலை 3,499 அமெரிக்க டொலர்களாகும். அது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும். கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற அப்பிள் நிகழ்ச்சியில் அது அறிமுகம் செய்யப்பட்டது.

மெய்நிகர், உண்மையான சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் கலந்து கண்முன் கொண்டுவரும் கருவி அது
வென்று கூறப்பட்டது. வீடியோ விளையாட்டு, வீடியோ ஒளிபரப்பு, மாநாடு ஒளிபரப்பு ஆகியவற்றில்
அது கவனம் செலுத்தும். பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த அந்தக் கருவியில் 12 கெமராக்கள், 2
கண்களுக்கும் 2 திரைகள், ஒரு கணினி ஆகியவை உள்ளன. அதை மின்கலத்துடன் இணைத்தே பயன்படுத்த முடியும். அந்த மின்கலத்துடன் சுமார் 2 மணிநேரம் பயன்படுத்தலாம்.

தொடர்புடையசெய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!
செய்திகள்

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

August 27, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

August 20, 2026
இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்
செய்திகள்

இலங்கையில் “பறக்கும் டாக்ஸி” திட்டம்; சோதனையோட்டம் துரிதம்

August 19, 2026
சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!
உலக செய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!

July 29, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
Next Post
நேற்று தமிழரசுக்கட்சியின் ஒன்றுகூடல்; கூட்டத்தின் முடிவில் ஒன்றுகூடலின் காரணம் கேட்ட சிறீதரன் எம். பி!

நேற்று தமிழரசுக்கட்சியின் ஒன்றுகூடல்; கூட்டத்தின் முடிவில் ஒன்றுகூடலின் காரணம் கேட்ட சிறீதரன் எம். பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு