Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகன் தற்கொலை!

இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகன் தற்கொலை!

2 years ago
in செய்திகள்

இறந்த தாய் மீண்டும் உயிர்ப்பித்து வருவார் என்று பூஜை செய்த மகன் இறுதியில் தாய் உயிர்தெழுந்து வராத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், பெரம்பலூர் முத்து நகரில் குடியிருப்பின் மாடி வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் குறித்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது வரவேற்பறையில் 80 வயதுடைய தாயின் அழுகிய சடலமும் மற்றொரு அறையில் 35 வயதுடைய மகனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்துள்ளன.

தாயின் உடலுக்கு அருகில் எலுமிச்சைப் பழம், ஊதுபத்தி, சூடம் போன்ற பூஜைப் பொருட்களும் சமையலுக்குப் பயன்படுத்தும் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் என்பன தூவப்பட்டிருப்பதைக் அவதானித்த பொலிஸார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

80 வயதான தாய் அதிகம் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதால் தன் இறப்பிற்குப் பிறகு எவ்வித வருத்தம் கொள்ளமல் வாழ வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு எறும்பு பவுடரை தண்ணிரில் கலந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

வேலை முடிந்து வீட்டு வந்து தன் தாயைப் பார்த்த மகன் அவர் மீது கொண்ட அதீத பாசத்தால் தாய் மீண்டும் உயிர்தெழுவார் என்று இறந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்யாமல், சில வாரங்கள் பூஜை செய்து வந்துள்ளார். பூஜைக்குப் பின் தாய் எழுந்து வராத விரக்தியில் தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

தொடர்புடையசெய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்
செய்திகள்

சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்

August 21, 2026
மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி
அரசியல்

மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி

August 21, 2026
சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்
செய்திகள்

சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்

August 21, 2026
பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!
செய்திகள்

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

August 21, 2026
பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

August 21, 2026
Next Post
இருட்டைப் போக்குவதற்கான வழியை நாம் கண்டு பிடிக்க வேண்டும்: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

இருட்டைப் போக்குவதற்கான வழியை நாம் கண்டு பிடிக்க வேண்டும்: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு