Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமம் வழங்கும் திட்டம்!

20 இலட்சம் பேருக்கு இலவச காணி உரிமம் வழங்கும் திட்டம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலவச காணி உரிமைத் திட்டத்தின் மூலம் மேலும் 20 இலட்சம் பேருக்கு காணி உரிமைகள் கிடைக்குமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

20 இலட்சம் இலவச காணி உறுதிகளை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் தகுதி பெற்ற 73,143 பயனாளிகளில் 463 பேருக்கு அடையாள உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வானது வடமேற்கு மாகாண கேட்போர் கூடத்தில் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரணில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சிலர் சோசலிசம் பற்றி பேசினாலும் உண்மையான சோசலிசம் என்பது மக்களுக்கு இலவச காணி உரிமையை வழங்குவதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்ட அரசாங்கம் தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருவதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இருதரப்பு கடனாளர்களிடமிருந்து ஐந்து பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் மற்றும் வணிக கடன் வழங்குநர்கள் ஒப்புக்கொண்டபடி மூன்று பில்லியன் டொலர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்படி நாட்டு மக்களுக்கு எட்டு பில்லியன் டொலர் நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
இரட்டைக்குளம் பகுதியில் விபத்து; காயமடைந்தோர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

இரட்டைக்குளம் பகுதியில் விபத்து; காயமடைந்தோர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு