Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனடிய நீதிமன்றத்தின் தீர்மானம்!

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனடிய நீதிமன்றத்தின் தீர்மானம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் புலம்பெயர்ந்தோரை , குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், ஒன்ராறியோ நீதிமன்றம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து பெடரல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர ஒன்ராறியோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கனடாவின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சியால் 2016ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் மட்டும், 8,360 புலம்பெயர்ந்தோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் படி, நீதிபதி பெஞ்சமின் குளுஸ்டீன் புலம்பெயர்ந்தோர் குற்றவாளிகளைப் போல குற்றவாளிகளுடன், கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டு, எங்கும் செல்லவோ, யாரையும் சந்திக்கவோ கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொடூரமான குற்றம் செய்தவர்களுடன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புலம்பெயர்ந்தோர் பெடரல் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்வதைத் தடுப்பதற்காக அரசு சார்பான சட்டத்தரணிகள் 15 எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவற்றை ஒன்ராறியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
Next Post
பணிக்கு சமூகமளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

பணிக்கு சமூகமளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு