Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

43 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவான எடையில் பாண் விற்பனை செய்தல் மற்றும் விலை, எடையை முறையாகக் காட்சிப்படுத்தாமை தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனைகளை முன்னெடுத்துள்ளது.

செப்டம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற சோதனைகளில் 107 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், குறைந்த எடையிலான பாண் விற்பனை தொடர்பில் 35 சம்பவங்களும், எடையைக் காட்சிப்படுத்தாத 85 இடங்களும், விலையைக் காட்சிப்படுத்தாத 55 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறைந்த எடையிலான பாண் கண்டறியப்பட்டால், அதனை விற்பனை செய்த கடையுடன், பாணை உற்பத்தி செய்த பேக்கரியிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் செப்டம்பர் 1 முதல் 3ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் 118 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டு, குறைந்த எடையிலான பாண் தொடர்பில் 54 சம்பவங்கள் கண்டறியப்பட்டிருந்தன.

இதன்படி, இரு கட்டங்களிலும் மொத்தம் 225 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்த எடையிலான பாண் தொடர்பில் 89 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் உணவு தவிர்ப்பு போராட்டம்

October 4, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.