Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 06 இந்திய பிரஜைகள் கைது!

வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 06 இந்திய பிரஜைகள் கைது!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 06 இந்திய பிரஜைகளும், வரியில்லாமல் சிகரெட் கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்கா, பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கட்டுநாயக்க காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த (11) ஆம் திகதி பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!
செய்திகள்

உலகக் குடியிருப்பு தினம் இன்று; 5,000 புதிய வீடுகள் கையளிப்பு!

October 5, 2026
பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது
செய்திகள்

பேராதனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அலுவலக ரயில் தடம்புரண்டது

October 5, 2026
தமிழரசு கட்சி யாப்புக்கு அமைவாக தேர்தலை நடத்தினால் வழக்கை வாபஸ் பெறுவேன்; பரா சந்திரசேகரம்
செய்திகள்

தமிழரசு கட்சி யாப்புக்கு அமைவாக தேர்தலை நடத்தினால் வழக்கை வாபஸ் பெறுவேன்; பரா சந்திரசேகரம்

October 5, 2026
தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை
செய்திகள்

தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை

October 5, 2026
மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
Next Post
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு