Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டொனால்ட் டிரம்ப்பின் குளியலறையில் அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள்; நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

டொனால்ட் டிரம்ப்பின் குளியலறையில் அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள்; நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

3 years ago
in உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள்ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வீட்டின் குளியலறையில் அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை யாவரும் அறிந்தது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிறகும் இரகசிய ஆவணங்களை கையாண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இதுதொடர்பாக அவர் மீது மயாமி நீதிமன்றம் 7 குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தது. மேலும், டிரம்ப்வீட்டில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து 6 படங்களும் வெளியாகின. அதில், அமெரிக்காவின் அணுசக்தி திட்டங்கள், அமெரிக்காமற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஆயுதத்திறன் பற்றிய தகவல்கள், குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் செவ்வாய்கிழமை (13) டொனால்ட் டிரம்ப்நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 100 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் அலுவலகம், மற்றும் அவரது டெலாவர் இல்லத்திலும் ரகசிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள்உள்ளன என்று டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

August 15, 2026
முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

August 15, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

August 14, 2026
ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்

August 12, 2026
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

August 12, 2026
Next Post
டிஸ்பிரின், அஸ்பிரின் தொடர்பில் அவசர எச்சரிக்கை!

டிஸ்பிரின், அஸ்பிரின் தொடர்பில் அவசர எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு